ஆண் நபருடன் பார்ட்டியில் ஆடுவதுபோல் ஆடிய ஷாலு ஷம்மு.! வைரலாகும் வீடியோ

பல நடிகைகள் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கவர்ச்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இவர் தனது கவர்ச்சியின் மூலம் இணையதளத்தை அலறவிட்டு வருபவர் நடிகை ஷாலு ஷம்மு. இவரை பல ரசிகர்கள் திட்டி வந்தாலும் ஒரு தரப்பு ரசிகர்கள் இவருக்கு நல்ல ஆதரவை தந்து வருகிறார்கள்.

இவர் சிவகார்த்திகேயன், சரத்குமார், சூரி,ஸ்ரீ திவ்யா போன்ற முன்னணி நடிகர் நடிகைகளின் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமாகி பிரபலமடைந்தார்.

இத்திரைப்படத்திற்குப் பிறகு இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் காமெடி நடிகையாக தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு பேட்டியில் கூட இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்குப் பிறகு எனக்கு காமெடி நடிகையாக மட்டும்தான் அடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்று புலம்பி இருந்தார்.

எனவே தற்பொழுது இவர் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக நடனமாடி உள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாலு ஷாம்முவை திட்டி வருகிறார்கள். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக இந்த அளவிற்கு பண்ண கூடாது என்று அட்வைஸ் பண்ணி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.