படுக்கையறையில் படுத்துக்கிட்டு லோ ஆங்கிளில் புகைப்படம் எடுத்த ஷாலு ஷம்மு – இணையதளத்தை ஆட்டம் காண வைக்கும் புகைப்படம்.

shalu-shammu

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்த அவர் நடிகை ஷாலு ஷம்மு. ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருப்பதால் இவருக்கு பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.

முதல் படத்திலேயே தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் காரணமாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இருட்டு அறையில் முரட்டு குத்து 2 போன்ற படங்களில் தலைகாட்டி நடித்துள்ளார். இன்னும் பட வாய்ப்பை கைப்பற்ற அவர் எவ்வளவு முயற்சி செய்தாலும் சொல்லிக்கொள்ளும்படி வரவேற்பு கிடைக்காததால் தற்போது இன்ஸ்டா பக்கத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

இதன் மூலம் தனது ரசிகர்களுக்கு விருந்து படைக்கவும், பட வாய்ப்பையும் கைப்பற்ற முடியும் என்பது அவரது எண்ணமாக இருக்கிறது. இதற்காக அவர் மாடர்ன் உடையில் வீடியோ மற்றும் ஃபோட்டோஷூட்டை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் இவரது போட்டோஸ்களுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் விமர்சிக்க ஆரம்பித்தனர்

உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் இங்கேயே செட்டில் ஆகி விட்டாய் என கமெண்ட் அடித்தனர் ஆனால் அதை எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது ஷாலு ஷம்மு செல்லம் படுக்கையறையில் மல்லாக்க படுத்து மாடர்ன் உடையில் தனது உடல் அழகை தூக்கி காண்பித்த புகைப்படம்.

shalu-shammu
shalu-shammu

இணையதளப் பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளதோடு மட்டுமல்லாமல் ரசிகர் மத்தியில் லைக்குகளை அள்ளுகிறது. இதோ அந்த அழகிய புகைப்படம்.

shalu-shammu
shalu-shammu