என்னையும் படுக்கைக்கு அழைத்த இந்த முன்னணி இயக்குனர்!! உணமையை போட்டுடைத்த ஷாலு ஷம்மு…

shalushammmu3
shalushammmu3

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் . இந்த திரைப்படத்தில் இதில் காமெடியில் கலக்கி இருப்பார்.

பின்னர் அதனை த் தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினுக்கு தோழியாகவும் நடித்திருப்பார். ஷாலு ஷம்மு கடைசியாக நடித்த திரைப்படம் இரண்டாம் குத்து. இந்த திரைப்படத்தில் இவர் இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளை உபயோகித்து வசனங்களை பேசி காட்சிகளில் நடித்ததற்காக பல விமர்சனங்களை சந்தித்தார்.

மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துவருவார்.

ஒரு காலத்தில் நடிகைகளிடம் பேசுவது என்பது நடக்காது ஆனால்
தற்போதெல்லாம் நடிகைகளிடம் சமூகவலைதளங்கள் மூலமாக லைவில் பேசுகின்றனர். அப்படி உரையாடும்போது ரசிகர் ஒருவர் நீங்கள் மீடூ பிரச்சனையில் மாட்டி உள்ளீர்களா மாற்றி என கேள்வி எழுப்பினார்.

அதற்க்கு சற்றும் யோசிக்காத நடிகை ஷாலு ஷம்மு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவர்கொண்டாவின் திரை படத்தில் நடிப்பதற்காக அந்தத் திரைப்படத்தின் இயக்குனர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக வெளிப்படையாக கூறியுள்ளார்.