திரையுலகில் தற்போது கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார்.
பிறகு இன்னும் சில படங்களில் துணை நடிகை மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். சில காலங்கள் கழித்து இவருக்கு சினிமாவில் நடிக்க பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தக் காரணத்தினால் இவரும் மற்ற நடிகைகளைப் போலவே சோஷியல் மீடியாவில் தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்று வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இதன் காரணமாகவே தற்போது இவர் சர்ச்சை நடிகையாகவும் மாறி உள்ளார். இது ஒருபுறம் இருந்தாலும் இவர் தொடர்ந்து பல ஆண் நண்பர்களுடன் எக்குதப்பாக நடனமாடி இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் தற்பொழுதும் ஒரு ஆண் நண்பருடன் நடனமாடி இருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதனைப் பார்த்த பல ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாக உள்ளது என்றும் சிலர் இவரை திட்டியும் வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.