தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷாலினி பாண்டே.
இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படமானது தமிழ் ஹிந்தி போன்ற பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன. அந்த வகையில் நமது நடிகை நடித்த கதாபாத்திரத்திற்கு இந்த திரைப்படத்தில் ஈடு இணை எதுவுமே கிடையாது.
அந்த வகையில் ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டிய நமது நடிகை பப்ளிக் தோற்றத்தில் இருப்பது மட்டுமல்லாமல் அவர் சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழியில் விழாத ரசிகர்களே கிடையாது. இவர் பிரபலமான நமது நடிகை தமிழ் திரையுலகிலும் ஏகப்பட்ட ரசிகர் கூட்டத்தை விரட்டி விட்டார்.
அந்த வகையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த நடிகையர்திலகம் என்ற திரைப்படத்தில் கூட இவர் நடித்துள்ளார் மேலும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 100% காதல் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஆனால் இவ்வாறு வெளிவந்த திரைப்படமானது ஓரளவு மட்டுமே வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது.
அந்தவகையில் தற்போது ஜீவாவுடன் இணைந்து கொரில்லா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் முழு கதாநாயகியாக நடித்திருந்தாலும் அதன்பிறகு அனுஷ்காவுடன் இணைந்து நிசப்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் தமிழில் நமது அம்மனுக்கு சரியான வாய்ப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் தற்போது இந்தியில் மட்டும் நடித்து வருகிறார்.
என்னதான் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தாலும் இவரை கதாநாயகியாக நடிக்க வைக்க பலரும் யோசித்து வருகிறார்கள் அந்த வகையில் தற்போது எப்படியாவது கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்று விட வேண்டும் என்ற காரணத்தினால் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வாரி எறிந்து வருகிறார்.