நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரஜினி நடிப்பில் வெளியாகிய காலா திரைப்படத்திலும் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் சிறிய வேடங்களில் நடித்த பிரபலமடைந்தார். அதன்பிறகு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாக்கு ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் அமைந்துள்ளது அந்த வகையில் ஆர்யா சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் மேலும் சில திரைப் படங்களில் நடிப்பதுடன் சில தனியார் நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.
எப்படியாவது முன்னணி நடிகைகளின் இடத்தை பிடித்துவிட வேண்டும் என அடிக்கடி சமூகவலைதளத்தில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது நடிகை சாக்ஷி அகர்வால் சில புகைப்படங்களை தட்டியுள்ளார்.
புடவையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளது இதை பார்த்த ரசிகர்கள் அதாவது உங்களுக்கு தெரியாம தான் புடவை நழுவிடுச்சு அப்படித்தானே என கலாய்த்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்