சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை தொடர்ந்து சோசியல் மீடியாவில் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். மேலும் இன்னும் சில நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியேற்றி திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் தேடி வருகிறார்கள்.
இதன் காரணமாக இவர்களுக்கு தனி ஒரு சம்பளம் கிடைத்து வருகிறது அந்த வகையில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் ஷாலு ஷம்மு. இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்ததுm மேலும் இன்னும் சில திரைப்படங்களிலும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு தொடர்ந்து சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு தான் கிடைத்தது.
இதன் காரணமாக தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்த வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கினார். ஒரு சில படுகவர்சியான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் லவ் டுடே இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில் தற்பொழுது குட்டையான உடையில் லவ் டுடே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.