சினிமாவில் நடிக்கும் பிரபலங்கள் அதே சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு வந்தவர்கள் வெகு சிலரே அந்த வகையில் தற்பொழுது திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை செம்மையாக வாழ்ந்து வருகின்றனர் ஆர்யாவும் அவரது மனைவி சாயீஷாவும்.
இவர்கள் இருவரும் சினிமா துறையில் தற்போது முன்னணி பிரபலங்கள் ஆக இருந்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக ஆயிஷா ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமான முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுதி அதன் மூலம் அடுத்தடுத்து வாய்ப்பினை பெற்றார்.
அத்தகைய பட வாய்ப்புகள் வந்தாலும் அதிலும் குறிப்பாக முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே பிரபலமடையத் தொடங்கினார்.படங்களில் நடித்து வந்து கொண்டிருந்த சாயீஷா காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் இருவரும் இணைந்து தற்போது டெடி என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளனர்.
இப்படத்தை அவர்களிருவரும் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவராமல் இருந்து வருகிறது மேலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ள அவர்கள் இருவரும் பொழுதை கழிக்க அவ்வபொழுது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் சாயீஷா அவர்கள் சமீபகாலமாக வைராலான பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார். அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.
#sayyeshaa #actress pic.twitter.com/MnZPbXUY7F
— Tamil360Newz (@tamil360newz) July 2, 2020