வனமகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் சாயிஷா. முதல் படத்திலேயே தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து தமிழில் நல்ல திரைப்படங்கள் கிடைக்கத் தொடங்கின மேலும் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததால் இவருக்கு நல்ல வரவேற்புகிடைத்தது.
அந்த வகையில் வனமகன் படத்தை தொடர்ந்து இவர் கஜினிகாந்த், கடைகுட்டி சிங்கம், டெடி, காப்பான் போன்ற படங்கள் இவருக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சாயிஷா குறைந்தது இன்னும் பத்து வருடங்களுக்கு மேலாக சினிமாவில் வலம் வருவதோடு நல்லதொரு இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாயிஷா கஜினிகாந்த் திரைப்படத்தின் போது ஆர்யா மீது காதல் வயப்பட்டார் அது கட்டத்தில் கல்யாணம் வரை சென்றது பின் இருவீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் ஆர்யாவுக்கும், ஆயிஷாவும் நல்ல ஜோடி பொருத்தம் இருந்தாலும் இவருக்கு வயது வித்தியாசம் அதிகமாக இருக்கிறது.
ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் இடைப்பட்ட வயது வித்தியாசமே 17. இருப்பினும் திருமணம் செய்து கொண்டும் தற்போது நன்றாக வாழ்ந்து வருகின்றனர் இது முரட்டு சிங்கிள் ரசிகர்களை பொறாமைப்பட வைத்துள்ளது.
சாயிஷா திருமணம் செய்து கொண்ட பிறகும் குட்டையான உடைகளை அணிந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவருகிறார். தமிழ் சினிமாவில் சிறப்பம்சம் உள்ள படங்களை நடித்து வருவதால் இவருக்கான ரசிகர் பட்டாளம் தற்போது அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.
இந்த நிலையில் இவர் திருமணம் செய்வதற்கு முன்பாக இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தளத்தில் வெளியாகி பட்டையை கிளப்புகின்றன திருமணத்திற்கு முன் இவர் இப்படி இருக்கிறார் பாருங்கள்.