பிகினி உடையில் அசத்தும் கவர்ச்சி நடிகை “சார்மி”.! இளசுகளை சூடேற்றும் புகைப்படம்.

sarmi-kaur-

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்த சார்மி தற்போது பெரிதும் சினிமாவில் நடிப்பதில்லை அதற்கு மாறாக படங்களை தயாரிக்க ரெடி ஆகி உள்ளார். சார்மி, பூரி ஜெகநாதர் என்பவருடன் சேர்ந்து தயாரிக்கும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார் இந்த கம்பெனி தற்போது பல ஹிட் படங்களை தயாரித்து வெற்றி கண்டுள்ளது.

பூரி ஜெகநாதன் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் இவர் இயக்குனராக இருந்தபோது தெலுங்கில் போக்கிரி, பிசினஸ்மேன் போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவருடன் சார்மி இணைந்து உள்ளதால் தற்போது கிசுகிசுக்கள் பஞ்சமில்லாமல் பறந்து வருகிறது இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சார்மி. நான் நிறைய படங்களில் நடித்துவிட்டேன் இப்பொழுது எனக்கு நடிப்பில் அதிக அளவு ஆர்வம் இல்லை அதற்கு மாறாக படங்களை தயாரித்து வருகிறேன்.

ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து இருந்தால் காதலிப்பதாக அர்த்தமும் என்று கிடையாது அவருக்கும் எனக்கும் எந்த விதமான காதலும் கிடையாது என கூறி அதற்கு முட்டுக்கட்டை போட்டார். மேலும் எப்போது திருமணம் என கேட்டதற்கு எனக்கு தற்போது சினிமாவில் பணியாற்றும் எண்ணம் மட்டுமே இருக்கிறது திருமணம் செய்து கொண்டால் இது போன்ற விஷயங்களில் ஈடுபட முடியாது என அவர் கூறினார்.

இப்படி சார்மி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் பிக்னிக் உடையில் இறங்கி கும்மாளம் அடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள்.

sarmi-kaur-
sarmi-kaur-
sarmi-kaur-