90s காலகட்டத்தில் இளசுகளை உளுக்கி எடுத்த சரிதாவை இது..? மாடர்ன் உடையில் சும்மா மயக்குறாங்களே..!

saritha-tamil360newz
saritha-tamil360newz

actress saritha modern look image: ஒரு காலத்தில் ரசிகர்களின் மனதில்  நீங்காத இடம்பிடித்து திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சரிதா(saritha). இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் தன்னுடைய கைவரிசையை காட்டி உள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரை உலகில் இதுவரை 160 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். இவர் ஒரு நடிகை மட்டும் இல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்டாக தனது குரலை பல்வேறு நடிகைகளுக்கு தாரை வார்த்துக் கொடுத் துள்ளார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நக்மா, விஜயசாந்தி, சுஷ்மிதா, தபு, ரம்யா கிருஷ்ணன் போன்ற பல்வேறு நடிகைகளுக்கும் இவர்தான் டப்பிங் வாய்ஸ் கொடுத்து உள்ளார் என யாருக்குமே தெரியாத விஷயம்தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகையை திரை உலகில் முதன்முதலாக இயக்குனர் பாலசந்தர் அவர்கள் தான் அறிமுகப்படுத்தினார் பின்னர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதன் காரணமாக தற்சமயம் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் வெகுநாளாக சமூகவலைதள பக்கத்திலேயே தென்படாத நமது நடிகை சரிதா தற்போது ஸ்ரீபிரியா உடன் இணைந்து கொண்டு மாடர்ன் உடையில் செம மஜாவாக போஸ் கொடுத்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்படம் ஆனது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவது மட்டுமல்லாமல் நமது சரிதாவா இது என அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளார்கள்.

saritha-tamil360newz
saritha-tamil360newz