“பேராண்மை” படத்தில் நடித்த நடிகையாக இது.? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

saranya
saranya

அண்மை காலமாக மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பட வாய்ப்பை ஈசியாக கைப்பற்றி வருகின்றனர் அந்த வகையில் சென்னையில் பிறந்த நடிகை சரண்யா ஒரு மாடல் அழகியாக இருந்தாலும், நடிகையாக விஸ்வரூபம் எடுத்தார் ஆரம்பத்தில் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த..

இவர் 2004 ஆம் ஆண்டு காதல் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் உருவான பேராண்மை படத்தில் மொத்தம் ஐந்து பெண்கள் நடித்திருப்பார் அதில் ஒரு பெண்ணாக சரண்யா நடித்திருப்பார் அதுவும் போல்டான பெண்ணாக சூப்பராக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பிறகு இவருக்கு தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தன தொடர்ந்து படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்தார். தமிழில் கடைசியாக மழைக்காலம் என்னும் படத்தில் நடித்தார் அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்ததால் இவருக்கும் ஒரு கட்டத்தில் உடல் எடை தாறுமாறாக எகிறியது.

அதன் பிறகு சுத்தமாக இவர் சினிமா பக்கமே தென்படவில்லை. இப்படி இருக்கின்ற நிலையில் சரண்யா குண்டாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகியது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பேராண்மை படத்தில் உடம்பை ஸ்லிம்மாக வச்சுக்கிட்டு சூப்பராக இருந்த நடிகை இப்படி மாறிவிட்டார்.

எனக் கூறி பழைய மற்றும் புதிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் இப்பொழுதும் நீங்கள் உடல் எடையை குறைத்தால் வாய்ப்புகள் கிடைக்கும் எனக் கூறியும் கமாண்ட் அடித்து வருகின்றனர் இதோ நடிகை சரண்யா உடல் எடை ஏற்றி இருக்கும் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

saranya
saranya
saranya
saranya