பிகினி உடையில் நடிகை காதல் சந்தியா – புகைப்படத்தை பார்த்து சூட்டை தணிக்கும் ரசிகர்கள்.

santhiya

முதல் படத்திலேயே தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சந்தியா. இவர் காதல் திரைப்படத்தில் படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார் முதல் படம் பிரமாண்ட வெற்றியை ருசித்ததன் காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த வகையில் நடிகை காதல் சந்தியா டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா, தூண்டில், மஞ்சள் வெயில் போன்ற பல்வேறு படங்களில் நடித்து அசத்தியவர். இப்படி தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை அடுத்தடுத்து ஓடிக்கொண்டிருந்த இவர் ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் எப்படி வெற்றிகரமாக ஓடினரோ அதேபோல மற்ற மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்தது அதிலும் குறிப்பாக மலையாளத்தில் இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து தென்னிந்திய சினிமா உலகில் நடித்து ஓடிக்கொண்டிருந்த நடிகை சந்தியா 2015 ஆம் ஆண்டு அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இப்பொழுது ஒரு குழந்தை இருக்கிறது. திருமணம் செய்துகொண்ட பிறகு பெருமளவில் படங்களில் நடிக்காமல் குடும்பத்தை பார்த்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை காதல் சந்தியா அப்பொழுது புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை காதல் சந்தியா பிகினி உடையில் குத்தாட்டம் போட்டு புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. இதோ நீங்களே பாருங்கள் நடிகை காதல் சந்தியா தம்மாதுண்டு பிகினி ட்ரெஸ்ஸில் தனது அழகை தாராளமாக காட்டி எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம்.

santhiya
santhiya
santhiya