குட்டையான மேலாடையை போட்டுக்கிட்டு படும்கிளாமராக புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை சஞ்சிதா ஷெட்டி.!

sanjitha-shetty
sanjitha-shetty

மாடல் அழகியாக இருந்து தென்னிந்திய  சினிமா உலகில் நடித்து வெற்றிநடை கொண்டு வருபவர் நடிகை சஞ்சிதா செட்டி. கன்னட சினிமாவில் நடித்து அறிமுகமாகி தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தவர் தமிழில் அழுக்கன் அழகாகிறான் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் சஞ்சிதா ஷெட்டி.

இதனைத் தொடர்ந்து தமிழில் இவர் ஹீரோயின்னாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து தொடர்ந்து அசத்தியதால் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் குவிகின்றன சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் சஞ்சிதா ஷெட்டிக்கு  மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் வந்ததால் தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியவில்லை.

என்றாலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன 2022-ல் கூட இவர் தமிழில் 3, 4 படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில்  பல்லு படாம பாத்துக்கே, பார்ட்டி, அழகிய கண்ணே, பஹீரா போன்ற திரைப்படங்களில் நடித்து நடித்துள்ளார் வெகுவிரைவிலேயே வெளியாகவும் ரெடியாக இருக்கின்றன.

நடிகை சஞ்சிதா ஷெட்டி தமிழ் தாண்டி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் அங்கு இங்கேயும் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இப்போ ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள அவ்வபொழுது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இப்பொழுது கூட நடிகை சஞ்சிதா ஷெட்டியின் மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் தம்மாத்துண்டு உடையை போட்டுக்கொண்டு இவர் எடுத்த புகைப்படம் ஒன்று பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் கிளாமர் புகைப்படத்தை..

sanjitha shetty
sanjitha shetty