முந்தானையை நழுவ விட்டு விதவிதமாய் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட சஞ்சிதா ஷெட்டி.

sanjitha-shetty-

கன்னட சினிமாவில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்து சஞ்சிதா ஷெட்டி அதன்பின் படிப்படியாக மற்ற மொழிகளிலும் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் தமிழில் தில்லாலங்கடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தை தொடர்ந்தார்.

இந்த படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்க வில்லை என்றாலும் கதா நாயகிக்கு தங்கையாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த அளவிற்கு அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் கொள்ளைக்காரன், சூதுகவ்வும், அஜித்தின் பில்லா-2 ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து அசத்தினார்.

மற்ற மொழிகளை விட தற்போது தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன இருப்பினும் ரசிகர்கள்தான் தன்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்வார்கள் என்பதை உணர்ந்து கொண்ட சஞ்சிதா ஷெட்டி மாடர்ன் உடையில் தனது அழகான உடம்பை தூக்கி காட்டிய புகைப்படங்களை எப்பொழுதுமே அள்ளி வீசுவது இவரது ஸ்டைலாக இருக்கிறது.

2021 ஒன்றில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் பெரிதும் அந்த திரைப்படங்கள் வெளிவர வில்லை. இது போதாத குறைக்கு 2022ம் ஆண்டில்பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இவரது கையில் தற்பொழுது பல்லு படாம பாத்துக்கோ, பஹீரா, அழகிய கண்ணே, பார்ட்டி போன்ற படங்கள் இருக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி முந்தானையை விலக்கி விட்டு தனது அழகை தூக்கி காட்டிய இவரது சில புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் பேசும் பொருளாக வருகிறது ஆம் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதுல நீங்க செம கும்முன்னு இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

sanjitha-shetty-
sanjitha-shetty-
sanjitha-shetty-