தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையை கூட சமீப காலமாக தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அடக்கி வாசித்து வருகின்றனர் ஆனால் தற்போது இளம் நடிகைகள் மற்றும் ஒருசில படங்களில் நடித்த நடிகைகள் தற்பொழுது கவர்ச்சி எனும் ஆயுதத்தை கையில் எடுத்து ருத்ர தாண்டவம் ஆடி வருகின்றனர்.
அந்த வகையில் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகையான சஞ்சனா அவர்களும் தற்பொழுது களத்தில் குதித்துள்ளார்.இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை கவர தொடங்கினார் இதன் மூலமா அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார்.
அந்த வகையில் இவர் அஞ்சான் ,கோ ஆகிய முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கே சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனையடுத்து அவர் சின்னத்திரையில் வெளிவரும் ரியாலிட்டி கலந்து கொண்டு தன்னை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தன்னை வெளிக்காட்டி வந்தார். இருப்பினும் சரியான வாய்ப்புகள் வராததால் தற்போது இளம் நடிகைகள் போல இவரும் போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
அந்த வகையில் தற்போது அவர் இறுக்கமான உடையில் தனது முன்னழுகு தெரியும் படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.