ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் தொப்புளை காட்டிய சங்கீதா.! வைரலாகும் புகைப்படம்.

sangeetha-
sangeetha-

தமிழ் சினிமாவில் ஓரளவு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவங்களில் ஒருவராக விளங்குபவர் நடிகை சங்கீதா. இவர் காதலே நிம்மதி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். இதனை தொடர்ந்து அவருக்கு உதவிக்கு வரலாமா போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் சினிமாவையும் தாண்டி மலையாளத்தில் இவருக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது.

இதனை தக்க வைத்துக் கொள்ள அவர் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் மேலும் அவருக்கு மலையாளம், தெலுங்கு போன்ற வற்றில் தனது கால் தடத்தை பதித்தார். இதையடுத்து அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மலையாளம் சினிமாவில் தன்னை முன்னணி நடிகையாக நிறுத்திக்கொண்டார் இருப்பினும் தமிழில் முக்கியமான கதைகள் வரும் பொழுது அதனை ஏற்று நடித்து வந்தார்.

அந்த வகையில் இவர் பிதாமகன், மன்மதன் அம்பு, காளை, பானுமதி, எவனோ ஒருவன் போன்ற படங்களில் இவர் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தற்போது வரையிலும் ஓரளவு ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்துள்ளார் சமீபத்தில் அவர் பாடகர் கிரிஷ் என் காதலிக்கு திருமணம் தற்போது அவருக்கு ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் திருமணம் ஆகியிருந்தாலும் கவர்ச்சியை மட்டும் குறைக்காமல் அப்படியே இருந்து வருகிறார் சங்கீதா அந்த வகையில் தற்போது அவர் ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் தொப்புள் தெரியும் படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து உள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசிலும் செம்ம கும்முனு இருக்கிறீர் என்று கூறிய புகைப்படத்தை உற்று நோக்கி பார்த்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படம்.

sangeetha
sangeetha
sangeetha
sangeetha