அட நம்ம கனா காணும் காலங்கள் சங்கவியா இது..? திருமணத்திற்கு பிறகும் ஹீரோயின் போல சும்மா ஜொலிக்கிறாங்களே..!

kana-kaanum-kalangal
kana-kaanum-kalangal

actress sangavi latest photos: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு தொடர்களும் வித்யாசமாக இருப்பதன் காரணமாக இறுதியில் ரசிகர்களை கவர்வது மட்டுமல்லாமல் ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது. அந்த வகையில் இவர்கள் எடுக்கும் சீரியல்கள் அனைத்துமே இளைஞர்களை கவரும் வண்ணம் ஆகவே இருந்து வருகிறது.

அந்த வகையில் 9௦s ரசிகர்களை கவர்ந்த ஒரு சீரியல்தான் கனா காணும் காலங்கள் இந்த சீரியலை யாராலும் மறக்க முடியாது ஏனெனில் அந்த அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளார்கள்.மேலும் சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடரானது விஜய் டிவியின் டிஆர்பி எதிர்ப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

மேலும் இதை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரியின் சாலை ஆகிய அணைந்து தொடர்களும் நல்ல வெற்றியை கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் நடித்த பல்வேறு பிரபலங்களும் இன்று மிக பிரபல மாகிவிட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் நடித்த பல்வேறு பிரபலங்களை வைத்து பட்டாளம் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கிய இருந்தார்கள் இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது அதில் சங்கவி எனும் கதாபாத்திரத்தில் நடித்த மோனிஷாவிற்கு தற்சமயம் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

kana-kaanum-kalangal
kana-kaanum-kalangal

அந்த வகையில் மோனிஷா ஈர்ப்பானுடன் இணைந்து  நடிக்கவுள்ளார் இந்த திரைப்படத்தில் இவர் ஒரு பல் மருத்துவராக நடித்துள்ளாராம் மேலும் இவர் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது திருமண வாழ்க்கையை தொடர்ந்து வரும் நமது நடிகையின் புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது.

sangavi-1
sangavi-1