தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சஞ்சிதா செட்டி. இவர் 2006 ஆம் ஆண்டு முன்கரு மேலே திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் இதனை தொடர்ந்து அவர் பல கன்னட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அவர் 2010 ஆம் ஆண்டு தில்லாலங்கடி என்ற படத்தில் தமன்னாவுக்கு தங்கையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் கால் பதித்தார். இதனைத் தொடர்ந்து அவர் சூது கவ்வும், பீட்சா 2, என்னோடு விளையாடு, ரம், ஜானி, என்கிட்ட மோதாதே போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் பலரும் நடிகையாக ஒரு மாறி உள்ளார். தற்பொழுது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்க உள்ளார்.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அவர்கள் எந்த ஒரு புகைப்படம் எடுத்து கொண்டாலும் அதனை தனது சமூக வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷபடுத்தி வருவார். வகையில் தற்போது அவர் தொப்புள் தெரியும்படியான குட்டையான சட்டையை அணிந்துகொண்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் அம்மணி. அத்தகைய புகைபடத்தை ரசிகர்கள் ஆகா என்ன அழகு கூறிவருகிறார். இதனை பார்த்த மேலும் ஒரு சிலர் இன்னும் பெரிய சட்டையாக அணிந்து இருக்கலாம் என அவருக்கு அறிவுரை கூறிவருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.