சனம் மற்றும் நிஷாவை பங்கமாக கலாய்த்து அசிங்கப்படுத்திய விஜய் டிவி kpy பாலா.!! வைரலாகும் வீடியோ.

விஜய் டிவியில் கடந்த 4 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். தற்போது தான் பிக்பாஸ் சீசன் 4 முடிந்த நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நேற்று ஒளிபரப்பானது.

இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிக்பாஸ் வெற்றியாளரான ஆரிக்கு விவசாயிகள் நெல் மணியை கொடுத்து ஆரியை பாராட்டிய விஷயம் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதுபோலவே சக போட்டியாளர்களையும் சில பிக்பாஸ் தீவிர ரசிகைகள் மற்றும் ரசிகர்கள் நேரில் சென்று வாழ்த்தியதையும் கண்டோம்.

இவ்வாறு மிகவும் சிறப்பாக போய்க்கொண்டிருந்த நிகழ்ச்சியில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது பாலா என்று தான் கூற வேண்டும்.

பாலா நடிகை சனம் யாராவது சண்டை போட்டுக் கொண்டிருந்தால் கேமராவை மறைத்துக் கொண்டு நடுவில் இவர் பேச வந்து விடுவார் என்று கூறி நிஷாவின் பக்கம் யூட்டன் அடித்து நிஷாவையும் சேர்த்த அசிங்க படுத்தி விட்டார்.

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் சக போட்டியாளர்களையும் ஒருவரை கூட விடாமல் அனைவரையும் வச்சு செய்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.