பிரபல தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி ஆகும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரசிகர் மத்தியில் பிரபலமான ஒரு நடிகை தான் சம்யுக்தா.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை மாடலிங் துறையில் மிக பிரபலமாக வலம் வந்து இருந்தாலும் சொல்லும்படி பிரபலமாக முடியவில்லை இதன் காரணமாக விஜய்டிவி அழைத்த உடனே மறுவார்த்தை பேசாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மிக பெரிய அளவில் பிரபலமாகி விடலாம் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது ஏனெனில் இந்த பிக் பாஸ் வீட்டில் இவருடைய மதிப்பு குறைய தொடங்கியது மட்டுமல்லாமல் ஒரு சில வாரத்திலேயே இவரால் தாக்கு பிடிக்க முடியாமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
பின்னர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் திரைப்படம் ஒன்றில் வாய்ப்பு கிடைத்ததன் காரணமாக மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார் ஆனால் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் ஆனது என்ற திரைப்படத்தில் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம் என்பதன் காரணமாக இவரால் பிரபலமாக முடியவில்லை.

அந்த வகையில் பிரபல நடிகைகள் பட வாய்ப்புக்காக செய்யும் அந்த செயலை நமது நடிகையும் செய்ய ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர் நடிகை தற்சமயம் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள்.
