சம்யுக்தா மேடம் நீங்களே செம்ம பிட்.! அதுக்கு மேல பிட்டான டிரஸ் போடுறது.. எங்க மனசு ஒரு மாதிரியா இருக்கு.. புகைப்படத்தை பார்த்து சொல்லும் ரசிகர்கள்.

samyuktha

திறமை இருப்பவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வெள்ளித்திரைக்கு வந்து விட முடியும் அந்த வகையில் சின்னத்திரையை தொடர்ந்து மாடலிங் துறையில் இருப்பவர்களும் பலரும் தற்போது சினிமா உலகில் கால்பதித்து வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்   ஒரு போட்டியாளர் கலந்து கொண்டார் சம்யுக்தா.

ஆரம்பத்தில் இவரைப் பற்றி தெரியாமல் இருந்தாலும் பிக் பாஸ் வீட்டில் தனது திறமை மற்றும் பேச்சின் மூலம் மற்றவர்களை தவுடுபோடியாகினார். அதன் பின் சம்யுக்தாயார் என்பதை ரசிகர்கள் தேட ஆரம்பித்தனர் அப்போதுதான் தெரியவந்தது இவர் ஒரு பிரபல மாடல் அழகி என்று. பல பிரபலங்கள் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களும் படிப்படியாக வெளிவர ஆரம்பித்தன.

பாஸ் வீட்டில் என்னதான் மிகப்பெரிய சண்டை போட்டு எதையாவது செய்து கொண்டிருந்தாலும் இவரால் கடைசிவரை டைட்டில் வின்னர் என்ற பட்டத்தைப் பெற முடியவில்லை ஆனால் வெளியே வந்த அவருக்கு வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் குவிந்தன. அவையில் விஜய்சேதுபதியின் ஒரு படத்தில் இவர் நடித்திருந்தார்.

மேலும் தற்போது பல்வேறு பட வாய்ப்புகளை கைப்பற்றி சினிமா உலகில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறார். சம்யுக்தாவுக்கு கல்யாணம் ஆகி விட்டது இவர் கார்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ரையன் என்ற ஒரு மகன் உள்ளார். சம்யூக்தா மென்மேலும் சினிமா பட வாய்ப்பை கைப்பற்ற தற்பொழுது இவர் குட்டையான உடையில் போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம்.

டைட்டான டிரஸ் போட்டுக் கொண்டு இந்த வயதிலும் தனது அழகை தூக்கி காண்பித்து வருகிறார் அந்த வகையில் தற்போது டைட்டான பிங்க் கலர் பேண்ட்டில் தனது அழகை காண்பித்த புகைப்படம் இணையதளப் பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

samyuktha
samyuktha