தனுசுடன் நடிக்க அதிரடியாக உடல் எடையை குறைத்த நடிகை சம்யுக்தா மேனன் – வைரலாகும் சிக்ஸ்பேக் புகைப்படம்.

dhanush-and-samyuktha-menon
dhanush-and-samyuktha-menon

சினிமா உலகில் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் பெரிதும் நடித்து கவனத்தை ஈர்த்தவர் தனுஷ். ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் நல்ல வெற்றியை ருசித்தது. இருப்பினும் போக போக ஒரு கட்டத்தில் ஆக்ஷன் படங்களிலும் களமிறங்கினார்.

ஆரம்பத்தில் இவரது ஆக்ஷன் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியை ருசிக்க வில்லை  என்றாலும் தமிழ் சினிமாவில் போராடிக் கொண்டுதான் இருந்தார் ஆனால் ஒரு கட்டத்தில்  தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது திறமையைக் வெளிக் காட்டி வெற்றிக்கனியை ருசிக்க ஆரம்பித்தார்.

இதனால் அவர் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தையும் பெற்றார் ஏன் கடைசியாக கூட இவர் நடிப்பில் வெளியான கர்ணன், ஜகமே தந்திரம், கல்யாண கலாட்டா போன்ற படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக இவரது கையில்  மாறன், திருச்சிற்றம்பலம் போன்ற பல்வேறு சிறந்த இயக்குனருடன் கதை கேட்டு ஓடிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அவர் புதிதாக ஒரு இயக்குனருடன் இணைந்த வாத்தி என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தில் அவருக்கு ஹீரோயின்னாக மலையாள நடிகை ஸ்வேதாசம்யுக்தா மேனன் நடிக்கிறார். இவர் இதற்கு முன்பாக தமிழில் களரி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷுடன் இப்போது வாத்தி படத்தில் நடிகை இருப்பதால் நடிகை சம்யுக்தா மேன்னனும் சும்மா சொல்லிவிடக்கூடாது தனுஷுடன் நடிக்கும் புதிய படத்திற்காக அதிரடியாக தனது உடல் எடையை மாற்றிக்கொள்ள தற்போது ஜிம்மே கதியென கிடக்கிறாராம் இதோ நீங்களே பாருங்கள் சிக்ஸ் பேக் வைத்திற்கும் நடிகை ஸ்வேதா மேனனின் வைரல் புகைப்படம் இதோ.

samyuktha menon
samyuktha menon