45 வயதிலும் கிளாமர் காட்ட துடிக்கும் வாரணம் ஆயிரம் பட நடிகை..! காலம் போன காலத்துல ஆசையா பாரு..?

sameera reddy
sameera reddy

actress sameera reddy latest news: ஹிந்தியில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்தவர் தான் நடிகை சமீரா ரெட்டி இவர் 2008ஆம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே பிரபல இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் இயக்கியுள்ளார் மேலும் இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

இவர் இந்த திரைப்படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து மீண்டும் முத்தான தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் தல அஜித்தின் நடிப்பில் வெளிவந்த அசல் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஆனால் இத்திரைப்படம் சொல்லும்படி விட்டுக் கொடுக்கவில்லை.

ஆனாலும் தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை சமீரா ரெட்டி அதன்பிறகு வெடி வேட்டை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தார். இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு மிகப்பிரபலமாக நடித்து வரும் பொழுதே ரசிக தலையை குண்டைத் தூக்கிப் போட்டது போல திருமணம் செய்து கொண்டார் இவர் திருமணத்திற்குப் பிறகு வாங்கிய நடிகை சமீரா ரெட்டி ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகையை அவ்வப்போது ரசிகர்களிடம் பேசுவது புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு பிடித்த கவர்ச்சி புகைப்படம் இது என கேள்வி எழுப்பி உள்ளார்.

sameera reddy
sameera reddy

அதற்கு தன்னுடைய கிளாமரான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு குறிப்பிட்டிருந்தால் அது மட்டுமில்லாமல் இதே போலவே மீண்டும் நான் அழகாக வேண்டும் என கூறியிருந்தார் இதைப்பார்த்த ரசிகர்கள் வயதான காலத்தில் ஆசைய பாரு என அவரைக் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

sameera reddy
sameera reddy