Actress Sameera Reddy dance video: நடிகை சமீரா ரெட்டி தமிழ் திரையுலகில் கௌதம் மேனன் இயக்கி வெளிவந்த வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மேலும் அவர் நடுநிசி நாய்கள், வெடி, அசல், வேட்டை போன்ற படத்தில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டினார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, பெங்காலி போன்ற வேறு மொழி படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார்.
மேலும் அவர் 2014ஆம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது என்பது அனைவரும் தெரிந்ததே. சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமிரா ரெட்டி அவர்கள் அவ்வப்போது தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்தவகையில் தற்போது அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது சமுகவலைதலத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
#Sameera #actress pic.twitter.com/ivVbOtDMAl
— Tamil360Newz (@tamil360newz) April 25, 2020