பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து நடித்து ஓடிய கொண்டிருந்த சமீரா ரெட்டி ஒரு கட்டத்தில் தென்னிந்திய சினிமா பக்கம் வந்து திறமையையும், கிளாமரையும் காட்டி அசத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கிடுகிடுவென உயர்த்தி கொண்டு பயணிக்க ஆரம்பித்தார்.
ஒரு சமயத்தில் இவர் தமிழிலும் அடி எடுத்து வைத்தார். அந்த வகையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரை படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார். முதல் படமே நல்ல திரைப்படமாக அந்த காரணத்தினால் தமிழ் சினிமாவில் அடுத்த வாய்ப்பை அள்ளினார்.
அந்த வகையில் நடிகை சமீரா ரெட்டி அஜீத்தின் அசல், விஷாலின் வெடி, ஆர்யாவின் வேட்டை மற்றும் பல்வேறு படங்களில் நடித்து தனது திறமையை காட்டி பயணித்துக்கொண்டிருந்த இவ்வாறு மேலும் சிறப்பாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென 2014ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.
இப்போ சினிமாவில் சமீரா ரெட்டி இருந்திருந்தால் அவரது திரைப் பயணம் வேற லெவல் இருந்திருக்கும் ஆனால் இல்லற வாழ்க்கையில் போனது ரசிகர்களை வருத்தமடையச் செய்தது எது எப்படியோ வாழ்க்கையில் சிறப்பாக பயணத்தால் போதுமென ஆறுதலாக சமீராரெட்டி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் சினிமாவில் தலை காட்டவில்லை என்றாலும் அவ்வப்போது நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்களுக்கு விருந்து கொடுப்பதை மட்டும் தவறாமல் வைத்திருக்கிறார்.
அப்படி அண்மையில் இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமீராரெட்டி ஒ சொல்றியா மாமா பாடலுக்கு சின்னதாக போட்ட மூவ்மெண்ட் வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ நீங்களே பாருங்கள் அந்த வீடியோவை..