குட்டி பகை ஆடு உறவா..? திடீரென மாமனாரை சந்தித்த நடிகை சமந்தாவின் கனவன்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு திருமணத்திற்குப் பிறகு சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்வில் திடீரென விரிசல் விழுந்தது போல் விவாகரத்து ஏற்பட்டு விட்டது அந்த வகையில்  சமீபத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா வின் விவாகரத்து விவரம் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இப்படி எலியும் பூனையுமாக மாறிய இவர்களில் சமந்தா சமீபத்தில் தன்னுடைய மாமனாரின் ஸ்டுடியோவிற்கு சென்றுள்ளார். சமந்தாவின் மாமனார் உடைய ஸ்டுடியோ அன்னபூர்ணா ஸ்டுடியோ அந்தவகையில் சமந்தா ஏன் இந்த ஸ்டூடியோவுக்கு சென்றார் என்பது ரசிகர்களின் கேள்வியாக அமைந்து விட்டது.

அந்தவகையில் ரசிகர்கள் பலர் விவாகரத்துக்கு பின் ஜீவனாம்சம் தொகையை பற்றி பேச தான்  நடிகை சமந்தா அங்கு சென்றுள்ளார் என பலர் கூறி வருகிறார்கள். ஆனால் சமந்தா காற்றுவாக்கில் 2 காதல் மற்றும் சகுந்தலம் போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ஹாலிவுட் திரைப்படங்களில் கூட கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய சகுந்தலம் என்ற திரைப் படத்தின் டப்பிங் பேசுவதற்காக தான் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தன்னுடைய வாழ்வில் பல தடங்களான நிகழ்வுகள் வந்தாலும் சரி தன்னுடைய முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. இந்நிலையில் சமந்தா தன்னுடைய தந்தை சந்தித்ததைத் தொடர்ந்து நாகசைதன்யா கூறியது என்னவென்றால் எங்களுக்குள் தனிப்பட்ட முறையில் சண்டை இருக்கலாம் அதற்காக தன்னுடைய குடும்பத்தில் யாரையும் பார்க்காமல் இருக்க வேண்டும் என்ற அவசியம் சமந்தாவிற்கு கிடையாது.மேலும் சமந்தா நினைத்தால் என்னுடைய குடும்பத்திலுள்ள அனைவருடனும் நட்பு ரீதியாக பழகலாம் என்று கூறியுள்ளார்.