இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தாவின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள்.!

samantha
samantha

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக தற்போது வலம் வரும் நடிகை சமந்தா இவர் தமிழில் பானாகாத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தலை காட்டினாலும் அதனை தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெற இவருக்கு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

அதை தவிர்த்து பார்த்தால் இவர் பலமொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் இவரது நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது அதிலும் குறிப்பாக இவர் தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவும் நடித்து வருகிறார்கள் சமீபத்தில் கூட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காணொளியை நாம் பார்த்திருப்போம் அதைத்தவிர சமந்தா சிறந்த வெப் சீரிஸ் பிரிவில் விருதுகளை பெற இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.

samantha
samantha

மேலும் சமந்தாவின் புகைப் படங்களை நாம் சமீபகாலமாகவே சமூக வலைதள பக்கங்களில் பார்த்து வருகிறோம் அந்த வகையில் பார்த்தால் இவரது புகைப் படங்கள் அனைத்துமே மிகவும் கவர்ச்சியாகத் தான் இருக்கிறது அது போக பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் இந்நிலையில் சமந்தா வாழ்ந்துவரும் வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

samantha
samantha

பார்ப்பதற்கு மிகவும் ஸ்லிம்மாக அழகாக இருக்கும் இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் தான் நடிக்கிறார் என்று பார்த்தால் இவரது வீட்டின் புகைப்படங்கள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது.அந்த வகையில் இவரது வீட்டின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகிறார்கள்.