முதன் முறையாக முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த சமந்தா.! வைரலாகும் புகைப்படம்.

samanatha
samanatha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா இவர் தமிழ் சினிமாவில் வெளியான பானாகாத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்ததார் இதன்  மூலம் அவர் தமிழ் சினிமா உலகில் பிரபலம் அடையத் தொடங்கினார்.

தமிழ் சினிமாவை  தொடர்ந்து அவர் பிற மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றிலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் தற்போது பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் சமந்தா.சமந்தா அவர்கள் பல ஆண்டுகளாக நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து வந்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

தற்போது அவர் தனது கணவரான நாக சைதன்யாவுடன் சிறப்பாக வாழ்ந்து வருகிறார். சமந்தாசினிமா  திரை உலகில் இவ்வளவு காலம் தனது  திறமை ஒரு பக்கம் காட்டி நடித்திருந்தாலும் இருந்தாலும் மறுபக்கம் அவரது ரசிகர்கள் இருப்பதால்தான் அவர் சினிமா உலகில் நிடித்து கொண்டு இருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை அத்தகைய ரசிகர்களை  சந்தோஷப்படுத்த அவ்வப்போது தனது சமூக வலைதளத்திலும் புகைப்படங்களை வெளியிட்டு  வருகிறார் சமந்தா.

அந்த வகையில் தற்போது அவர் மஞ்சள் நிற மெல்லிய உடையை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டார். அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

samanatha
samanatha