பணத்துக்காக இறங்கிப் போக மாட்டேன் என கூறி விட்டு அடிமட்ட லெவலுக்கு இறங்கிய நடிகை சமந்தா..! கைகொட்டி சிரிக்கும் கோலிவுட் வட்டாரம்..!

samantha-02

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் தன்னுடைய ஆசை கணவருடன் விவாகரத்து செய்து கொண்டது  சமூக வலைதள பக்கத்தில் பேசும் பொருளாக அமைந்துவிட்டது.

இவ்வாறு பிரபலமான நடிகை சமீபத்தில் திரைப்படத்தில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் தற்போது அம்மணி பாலிவுட் திரைப் படங்களில் நடிப்பதற்கும் ஆசை வந்துவிட்டது போல அந்த வகையில் பணம் சம்பாதிக்கலாம் என்பதை பார்த்து கரெக்டாக காய் நகர்த்தி வருகிறார்.

ஆனால் நடிகை சமந்தா சில நாட்களுக்கு முன்பாகத்தான் பணத்துக்காக நான் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார் அந்த வகையில் தனக்கு கதாபாத்திரம் சரியாக இருந்தால் மட்டுமே அந்த திரைப்படத்தில் நடிப்பேன் என்று கூறிய நிலையில் தற்போது சமந்தா செய்த செயலால் பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

ஏனெனில் தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் தருகிறார்கள் என்ற ஒரே காரணத்தினால் நடிகை சமந்தா அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் ஒரு  குத்தாட்டம் பாடலுக்கு ஒப்பந்தமாகியுள்ளாராம் வகையில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை சமந்தாவிற்கு 1.5 கோடி சம்பளம் பேசப்பட்டது

மேலும் நடிகை சமந்தா பாலிவுட்டில் எந்த அளவிற்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவிற்கு காட்டுகிறேன் என்றும் நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் எனக்கு பிரச்சினை இல்லை என்றும் கூறி பல்வேறு பாலிவுட் பட வாய்ப்புகளை  குவித்து வருகிறாராம்.

samantha-02
samantha-02

அந்த வகையில் தற்சமயம் ரசிகர்கள் பலரும் பணத்துக்காக அப்படி செய்ய மாட்டேன் இப்படி செய்ய மாட்டேன் என்று கூறி விட்டு தற்போது இந்த அளவிற்கு இறங்கி விட்டீர்களே என  கிண்டலடித்த வருகிறார்கள்.