படுமோசமான உடையில் நடிகைகளுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்ட நடிகை சமந்தா.! புகைப்படத்தை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்.

samanatha-
samanatha-

தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க படாதபாடு படுபவர் நடிகை சமந்தா காரணம் அந்த அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதால் நல்ல முன்னேறத்தை எட்டி உள்ளார். no. 1 இடம் கிடைக்கவில்லை.

காரணம்  இவருக்கு ஈடு இணையாக பல வருடங்களாக பயணிக்கும் நயன்தாராவும் தற்போது தொடர்ந்து பல்வேறு டாப் நடிகர்கள் படங்களை வைத்துள்ளதால் சமந்தா போட்டி போட்டுக் கொண்டு தற்போது  ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளார் அந்த வகையில் தற்போது இவர் சாகுந்தலம், காத்துவாக்குல இரண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக சாகுந்தலம் திரைப்படம் மகாபாரதக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகுவதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது பல மடங்கு எகிரி உள்ளது. இந்த நிலையில் சமந்தா தனது சக நடிகைகளுடன் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

அதாவது இவர் ரகுல் பிரீத் சிங், ரெஜினா ஆகியோருடன் மிக நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தில் இவர்கள் மூவரும் கிளாமரான உடையில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமந்தாவா இது குட்டையான உடையை அணிந்து படு மோசமாக இருக்கிறது எனக் கூறி ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

samanatha-
samanatha-