ஆசை ஆசையாய் குழந்தை பெற்றுக்கொள்ள பிளான் போட்ட நடிகை சமந்தா..! அதுக்குள்ள இப்படி ஒரு சம்பவமா..?

samantha
samantha

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுடன் ஜோடி போட்டு நடித்ததுமட்டுமில்லாமல். சமீபத்தில் சோலோ ஹீரோயினாக சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைத்தான்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவ்வாறு திருமணத்துக்கு பிறகு அன்பும் பாசமும் நிறைந்த இவர்களுடைய இல்லற வாழ்க்கையில் தற்போது விரிசல் ஏற்பட்டுவிட்டது.

அந்த வகையில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி நடிகை சமந்தா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார் அதாவது நடிகை சமந்தா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யப்போவதாக கூறியுள்ளார் இதன்மூலமாக சமந்தா திருமணம் செய்த பொழுது எவ்வளவு சந்தோஷத்துடன் ரசிகர்கள் இருந்தார்கள்.

அதைவிட மேலாக இவர்களுடைய விவாகரத்து விஷயத்தைக் கேட்டு ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள். இந்நிலையில் இவர்களுடைய விவாகரத்து பற்றி பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த விவாகரத்தின் பிறகு எதற்காக விவாகரத்து செய்து கொண்டார்கள் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் சகுந்தலம்  படத்தயாரிப்பாளர் நீலிமா குணா அவர்கள் நான் இந்த திரைப்படத்தில் சமந்தாவை நடிக்க வைக்க அணுகிய பொழுது சமந்தாவிற்கு இத்திரைப்படத்தின் கதை மிகவும் பிடித்து விட்டதாக கூறினார்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் என்னுடைய படப்பிடிப்பு காட்சிகளை முடித்து விட வேண்டும் என நடிகை சமந்தா கேட்டுக்கொண்டாராம். ஏனெனில் நாக சைதன்யாவுடன் தன்னுடைய வாழ்க்கையை தொடர்வதற்காகவும் குழந்தை பெற்றுக் கொள்வதற்காகவும் தான் எப்படி கூறினார் என தெரிவித்துள்ளார்.

samantha
samantha

இப்படி ஆசையுடன் இருந்த சமந்தாவின் வாழ்வில் இப்படி ஒரு விரிசல் ஏற்பட்டது பலரையும்  வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.