விவாகரத்திற்க்கு பிறகும் முவுசு குறையாமல் படவாய்ப்பை தட்டி செல்லும் ஒரே நடிகை இவர்தான்.! அமலாபாலுக்கு கூட இப்படி இல்ல

amala paul
amala paul

பொதுவாக சினிமாவை பொருத்தவரை நடிகைகள் மட்டும் விரைவில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் எங்கு தனது அழகு போய்விடுமோ, தனது மார்க்கெட் குறைந்து விடுமோ என்ற எண்ணத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருவார்கள் அப்படி அவர்கள் தனது இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டால் அவர்களின் மார்க்கெட் கண்டிப்பாக சினிமாவில் குறைந்து விடும்.

ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் திருமணத்திற்கு பிறகும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் நடிகைகளும் இருக்கிறார்கள். மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் நடித்து வரும் நடிகைகள் அவர்கள் திருமணம் செய்வதற்கு 40 வயதை தொட்டுவிடும். இவ்வாறு திருமணம் செய்து கொண்ட பிறகு சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்ற நடிகைகளும் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்து வந்த சோனியா அகர்வால் இயக்குனர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவர் பெரிதாக திரைப்படம்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் திடீரென்று விவாகரத்து பெற்று பிரிந்தார் அதன் பிறகு சினிமாவில் நடிக்க வேண்டும் என சோனியா அகர்வால் நினைத்தாலும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இவரைத் தொடர்ந்து தற்பொழுது முன்னணி நடிகையாக தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிக்க முடியாமல் தவித்து வருபவர் தான் நடிகை அமலா பால்.இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணமான சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது கிடைக்கும் ஒரு சில திரைப்படங்களில் நடித்த வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் விவாகரத்திற்கு பிறகும் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகை அமலா பால் இவர் தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு நான்கு வருடங்கள் அவருடன் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்தார் இவர் விவாகரத்திற்கு முன்பை விட தற்பொழுது தான் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார்.

விவாகரத்து பெற்றதால் நாகசைதன்யாவிடம் ஜீவனாம்சம் வேண்டாம் என கூறிவிட்டார். மேலும் தற்பொழுது கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஐட்டம் பாடல் ஒன்று இருக்கு நடனமாடி ரசிகர்களையும் மிரள வைத்தார். மேலும் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்.