சமந்தா என்ன ஆச்சு.. டிரஸ் போட சொன்னா கொசு வலை போட்டுகிட்டு இருக்கீங்களே.. புகைப்படத்தை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

samanatha
samanatha

நடிகை சமந்தா தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக விஸ்வரூபம் எடுத்து உள்ளார் இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அனைத்து நல்ல ஒரு வெற்றியைப் பெற்றுக் கொடுத்து உள்ளதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இவர் நடிப்பில் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது இந்த திரைப்படம் வெகு விரைவிலேயே வெளிவர இருக்கிறது இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா.

தெலுங்கில் சகுந்தலம் மற்றும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இதுதவிர பல்வேறு வெப் சீரியலிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என தொடர்ந்து தற்போது சினிமாவுலகில் ஓட ரெடியாக இருக்கிறார் சமந்தா.

நடிகை சமந்தா சினிமா உலகில் பட வாய்ப்பை கைப்பற்றி தனக்கென ஒரு இடத்தை சிறப்பாக பிடித்து ஓடிக்கொண்டு இருந்தாலும் மற்ற மாடலிங் நடிகை போல.. இவரும் சமீபகாலமாக ஆடையின் அளவு குறைந்து கொண்டிருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசுகிறார் அதுவும் சட்டை பட்டனை திறந்து விட்டு கவர்ச்சி காட்டும் அளவிற்கு இறங்கி உள்ளார்.

சமந்தா அதுபோல தற்போது கூட கொசு வலை போன்ற ஒரு உடையில் தனது எடுப்பான மேனியை தூக்கி காண்பித்து உள்ளார் நடிகை சமந்தா லேட்டஸ்ட் புகைப்படம் தான் இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.

samanatha
samanatha