சமந்தாவை இப்படி ஒரு இறுக்கமான உடையில் பார்த்தது உண்டா.! வைரலாகும் புகைப்படம்

samantha

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்பொழுது பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா இவர் சமீபத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் கொண்டார் மேலும் தற்பொழுது வாழ்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா.

சமந்தா தன்னை திரை உலகில் நிலைநிறுத்து கொள்ள  குடும்ப பாங்காக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் அவர் சினிமா உலகில் நல்ல வரவேற்பு பெற்றது இதனை தக்க வைத்துக் கொள்ள அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் இதன் மூலம் அவர்  குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இதனையடுத்து அவர் விரைவிலேயே பிரபலம் அடையவும் செய்தார் இதனை அடுத்து தற்போது அவர் தென்னிந்திய சினிமாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் தனது கால் பதித்து தற்போது நடித்து வருகிறார்.

பெரும்பாலும் கவர்ச்சியை காட்டாத நடிகை சமந்தா தற்போது விளம்பர படமொன்றில் இறுக்கமான உடையை அணிந்து கொண்டு நடித்துள்ளார் அத்தகைய புகைப்படம் தற்பொழுது ரசிகர்களின் கண்களில் பட தொடங்கியது இதனை பார்த்த ரசிகர்கள் அதனை தற்போது வைரலாகி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம் .

samantha
samantha
samantha
samantha