கண்ணாடி போல் டிரான்ஸ் பிரண்டான மிக மெல்லிய புடவையில் சமந்தா.!! அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு நீங்களே பாருங்கள்!!

samantha-latest

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில்  சகுந்தலம் திரைப்படத்தில் கமிட்டாகி இருந்தார். இப்படத்தின் படப்பிடிப் பிடிப்பிற்கான பூஜை நேற்று நடந்தது. அந்த பூஜையில் நடிகர் அல்லு அரவிந்த். சமந்தா, தயாரிப்பாளர் மற்றும் அவரது மகள் ஹேர்ஷிதா ரெட்டி உட்பட இன்னும் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இப்படம் ராஜா துஷ்யந்த் மற்றம் சகுந்தலையின் காதல் கதை ஆகியவற்றை மையமாக வைத்து சகுந்தலம் என்ற பெயரில் இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் சகுந்தலமாக சமந்தாவும் இவருக்கு ஜோடியாக ராஜா துஷ்யந்தாக தேவ மோகனும் நடிக்க உள்ளார்கள். இப்படத்தை குணசேகரன் இயக்க உள்ளார்.

இந்நிலையில் படப்பிடிப்பின் பூஜையில் நேற்று கலந்து கொண்ட சமந்தா வெள்ளை நிற புடவையில் மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வெள்ளை நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

samantha 001
samantha 001

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் வானத்தில் உள்ள நிலா போல மிகவும் அழகாக இருக்கிறீங்க என்று கமெண்ட் செய்துள்ளார். இதோ நீங்களே சமந்தாவின் புகைப்படங்களை பாருங்க.

samantha 02
samantha 03