குளியலறையில் இருந்து டாப் அங்கிள் செல்பி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா.! உச்சகட்ட கவர்ச்சி

samantha

actress samantha photo: வெள்ளித்திரையில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. இந்த படத்தை தொடர்ந்து பானா காத்தாடி, நான் ஈ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு தனது முகத்தை பதியவைத்தார்.

தமிழில் நடித்ததன் மூலமாகவே இவர் தெலுங்கு, இந்தி போன்ற மொழி திரைப் படத்திலும் நடித்திருக்கிறார் இவ்வாறு நடித்ததன் மூலம் இவருக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

சினிமாவில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் தனது பர்சனல் விஷயத்தில் ஜாலியாக இருக்கிறார்.

லாக் டவுனுக்கு பிறகு மாலத்தீவில் தனது பொழுதை கழித்து வரும் சமந்தா தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கதிகலங்க வைப்பது வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படமானது தனது குளியல் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தில் அரைகுறை உடையில் சமந்தா போஸ் கொடுத்திருக்கிறார் தற்பொழுது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

samantha
samantha