சமந்தாவின் ஹாட் புகைப்படத்தை பார்த்து ஏன் உள்ள போட வேண்டியதை வெளியில போட்டுருக்கீங்க என கலாய்க்கும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

samantha 10

சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ள முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சமந்தா.

இதனைத் தொடர்ந்து பானா காத்தாடி, நீ தானே என் பொன்வசந்தம்,நான் ஈ உள்ளிட்ட இன்னும் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சமந்தா சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தற்பொழுது இருக்கும் அளவிற்கு அழகு என்று சொல்ல முடியாது.

மிகவும் சுமாராக தான் இருந்தார் பிறகு சினிமாவில் ஓரளவிற்கு பிரபலம் அடைந்த பிறகுதான் தனது முகத்தை சர்ஜரி செய்து கொண்டு அழகாக மாற்றினார். அதன்பிறகுதான் விஜய், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த இவர் அனைவரின் கனவுக்கன்னியாக இதுவரையிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு சிறந்த முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மற்ற நடிகைகளைப் போல் திருமணம் செய்து கொண்டால் எங்கு திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போய் விடுமோ என்றெல்லாம் யோசிக்காமல் 2017ஆம் ஆண்டு தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா திருமணத்திற்கு முன்பு இருந்ததைவிட தற்பொழுது தான் கவர்ச்சியில் அதிக ஆர்வம் உடையவராக இருக்கிறார். இவர் தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

samantha 9
samantha 9

தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் ஒட்டுமொத்த தொழில்களும் முடங்கி உள்ளது அந்த வகையில் திரைப்படங்கள் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சமந்தா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்பொழுது இவர் மாடர்ன் உடையில் இருக்கும் மாசான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

samantha 8