இலைக்கு நடுவே ஒரு பௌர்ணமி.!! சமந்தா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்…

samantha
samantha

actress samantha nature lover photo shout: தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா, இவர் தமிழில் சீமராஜா என்ற திரைப்படத்தில் நடித்ததுக்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமந்தா குறைந்த காலத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தி வந்தவர், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் விண்ணை தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்தார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர், இவர் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் சமந்தா இலைகளுக்கு நடுவே பவுர்ணமி நிலா தோன்றுவது போல் ஆளையே மயக்கும் மந்திர பார்வையால் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் தான் வர்ணித்து வருகிறார்கள் என்றால் பாடகி சின்மயி மற்றும் நடிகை விமலா ராமன் தங்களது பாணியில் இதயங்களை போட்டு சமந்தாவை வர்ணித்து வருகிறார்கள்.

samantharuthprabhuoffl_1
samantharuthprabhuoffl_1
samantharuthprabhuoffl_120
samantharuthprabhuoffl_120
samantharuthprabhuoffl_1205
samantharuthprabhuoffl_1205