தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் தமிழில் விஜய், சிவகார்த்திகேயன் சூர்யா ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர். அதுமட்டுமில்லாமல் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கொடிகட்டி பறந்து வருகிறார்.
நடிகை சமந்தா சென்னையை பூர்விகமாகக் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இவர் தெலுங்கு சினிமா நடிகரான நாக சைதன்யா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சமந்தா பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பல நடிகைகளுக்கு திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம் ஆனால் சமந்தாவிர்க்கு மட்டும் பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அந்தவகையில் சமந்தா சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்தநிலையில் சமந்தா அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதுகல படுத்தி வருவார் சமீபத்தில் கூட சுற்றுலா சென்று புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுருந்தார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வந்தது.
இந்நிலையில் தற்பொழுது தன்னுடைய சமூக வலைதளத்தில் உள்ளாடை இல்லாமல் மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் காட்டு தீ போல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
புகைப்படம் மற்றும் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்