படுக்கையறை காட்சியில் மிக ஆக்ரோஷமாக நடிகை சமந்தா..! இணையத்தில் காட்டுத்தீ போல பரவும் புகைப்படங்கள்..!

samantha

actress samantha latest web serious stills: தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் தனுஷ் சூர்யா போன்ற பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தது மட்டுமல்லாமல் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார்.

தற்போது சினிமாவைவிட வெப்தொடர்களில் நல்ல வரவேற்பு இருப்பதன் காரணமாக பிரபல தமிழ் நடிகைகள் பலரும் வெப் தொடரை நோக்கி படையெடுத்து சென்று கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் தற்போது சமந்தாவும் வெப் தொடரில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில்  தே ஃபேமிலி மேன்  2 என்றவர் தொடரில் நடித்து வருகிறார் நடிகை சமந்தா.  இவ்வாறு இந்த வெப் தொடரின் ட்ரெய்லர் ஆனது சமீபத்தில் வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ஏனெனில் இந்த வீடியோவில் இலங்கை தமிழர்களை இழிவு படுத்தி பேசியதாக சமூக வலைதள பக்கத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இவ்வாறு பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி இந்த திரைப்படத்தை வெளியிட ஓடிடி நிறுவனமானது முன்வந்துள்ளது இந்நிலையில் சமந்தாவை நாம் இதுவரை பார்த்த கதாபாத்திரம் வேறு ஆனால் இந்த திரைப்படத்தில் அவரை பார்க்கும்போது அனைவருமே ஆச்சரியப்படுவார்கள்.

samantha
samantha

ஏனெனில் இந்த வெப்ப தொடரில் நடிகை சமந்தா மிக மோசமான படுக்கையறை காட்சியில் ஒன்றில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்துள்ளாராம். இந்நிலையில் இந்த வீடியோவானது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவியது மட்டுமல்லாமல் இது நமது சமந்தாவா என ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

samantha