வயது வித்தியாசமின்றி சிறுவனுடன் படுக்கையறை காட்சியில் நடிகை சமந்தா..! உச்சக்கட்ட கோபத்தில் சமந்தாவின் கணவர்..!

samantha-14

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை சமந்தா இவர் சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து தன்னுடைய கணவரின் பெயரை நீக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அதற்கான காரணத்தை பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் அவர்கள் கூறியுள்ளார். நடிகை சமந்தா சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக இருக்கும்போது நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு தன்னுடைய திருமணத்திற்கு முன்பாக சித்தார்த் மற்றும் சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட நமது நடிகை நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு நாகார்ஜுனாவின் குடும்பத்துடன்  செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் அவருடைய குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்து வருகிறதாம்.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தன்னுடைய திருமணத்திற்கு பிறகும் சமந்தா மிகவும் மோசமான காட்சிகளில் நடிப்பது தான் என  பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். நடிகைகள் திருமணம் செய்து கொண்டாலே திரையில் கிளாமர் காட்ட யோசிப்பார்கள் ஆனால் சமந்தா அதற்கு மாறாக கிளாமர் மட்டுமின்றி படுக்கை அறையிலும் தாராளம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடித்த தொடர் ஒன்றில் மிக கேவலமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஆச்சரியம் மூட்ட செய்தார். அந்தவகையில் தன்னைவிட 14 வயது குறைந்த நடிகர் ஒருவருடன்  படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டி உள்ளார்.  இதனை கேள்விப்பட்ட அவருடைய கணவர் கடும் கோபத்தில் உள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய குடும்பத்திற்கு ஒரு நல்ல மரியாதை இருக்கிறது எனக் கூறியது மட்டுமல்லாமல் நாகர்ஜுனாவும் தன்னுடைய பங்குக்கு கோபப்பட்டதாலும் இதன் காரணமாக நீங்களும் உன் குடும்பமும் என சமந்தா அவருடைய பெயரை நீக்கிவிட்டு தற்போது தனிமையில் இருக்கிறார் எனவும் விரைவில் விவாகரத்து கூட நடந்தாலும் அது பெரிய விஷயம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

samantha-14-1
samantha-14-1