தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நடிகை முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவரது திருமணம் முடிந்து சந்தோஷமாக இருந்த இந்த ஜோடி சமீபத்தில் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதன் காரணமாக கோலிவுட் வட்டாரத்தில் இது பற்றிய பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
நடிகை சமந்தா தன்னுடைய விவாகரத்து முடிவு பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கருத்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதனுடைய மீண்டும் ஒரு பேட்டி ஒன்றில் சமந்தா பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
அந்தவகையில் நடிகை சமந்தா ஆரம்பத்தில் நான் மிகவும் பலவீனமானவர் என்று நினைத்தேன் ஆனால் விவாகரத்து பிரிவின் பிறகு நான் நொறுங்கி இறந்துவிடுவேன் என நினைத்தேன் ஆனால் நான் எவ்வளவு வலிமையானவன் என்று எனக்கே தெரியாமல் இருந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் நான் இவ்வளவு வலிமையாக இருப்பதன் காரணமாக அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இதற்கு முன்பு நான் எப்படியோ எனக்குத் தெரியவில்லை ஆனால் தற்போது நான் மிகவும் வலிமையானவர் என்பது எனக்கு நன்றாக புரிந்து விட்டது என சமந்தா கூறியுள்ளார்.
மேலும் சமந்தா சமீபத்தில் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருவது மட்டுமில்லாமல் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாக உள்ள புஷ்பா என்ற திரைப்படத்தில் கூட ஒரு பாடலுக்கு குத்து சாங் நடனமாட உள்ளாராம் மேலும் அதற்காக ஒன்றரை கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.