actress samantha latest photos: தமிழ்மொழி மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா இவர் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையே திரைஉலகில் உருவாக்கிவிட்டார்.அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் ஹிட் கொடுத்து வருகிறது
அந்த வகையில் ஒரு நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டால் அல்லது வயது ஆகிவிட்டால் சரி பட வாய்ப்புகள் படிப்படியாக குறைந்து வருவது வழக்கம்தான் ஆனால் தற்போதெல்லாம் அதற்கு மாறாக திருமணமான நடிகைகளுக்கு தான் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் நடிகை சமந்தா தற்போது நடிக்கும் அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு ஆராய்ந்து அதன் பிறகு கதாபாத்திரத்தை தேர்வு செய்து வருகிறார். ஏனெனில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தொடர் ஒன்று பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகிவிட்டது.
இவ்வாறு இந்த பிரச்சனை அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது தெலுங்கில் சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் கதையானது மகாபாரத கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
நமது நடிகை திரையுலகில் மட்டுமல்லாமல் இணையதள பக்கத்திலும் அதிகமாக ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் அவ்வப்போது சில சிறந்த புகைப்படத்தை வெளியிட்டு வரும் நமது நடிகை சமீபகாலமாக கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் ஏற்றம் இறக்கம் அதிகம் உள்ள ஆடையை அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இப்புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் தாறுமாறாக வலம் வந்து கொண்டிருக்கிறது.