இயக்குனர் மணிரத்தனத்தின் மெகாஹிட் பட வாய்ப்பை நழுவவிட்ட நடிகை சமந்தா..! அச்சச்சோ வட போச்சே..!

samantha
samantha

actress samantha latest photos: தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காவேரி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சமந்தா இவர் இந்த திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் பானா காத்தாடி, நான் ஈ போன்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை கவர்ந்து விட்டார்.

அது மட்டுமில்லாமல் நமது நடிகை தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் அந்த வகையில் இவருடைய அழகு மற்றும் நடிப்பு ஆகிய இரண்டுமே ரசிகர்களை பித்து பிடிக்க வைக்கிறது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் பொதுவாக திருமணம் செய்துகொண்டால் நடிகைகள் திரைப்படத்தில் நடிப்பதை குறைப்பது மட்டுமல்லாமல் கவர்ச்சிக்கும் கண்டிஷன் போடுவார்கள் ஆனால் நடிகை சமந்தா அப்படி கிடையாது.

திருமணத்திற்கு பிறகு அதிக திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது கவர்ச்சியில் மிகவும் தாராளம் காட்டி வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் என்ற தொடரில் கூட மிக மோசமாக நடித்து சர்ச்சையை கிளப்பி விட்டார்.

இந்நிலையில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் மிக சிறப்பாக நடித்துக் கொடுக்கும் நடிகை சமந்தா தற்சமயம் மணிரத்தினம் திரைப்படத்திலிருந்து பாதியிலேயே விலகி விட்டாராம் அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது கடல் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் முதலில் சமந்தா நடிக்க இருந்தாராம்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா நடிப்பதாக பஸ்ட் லூக் போஸ்டர் கூட வெளிவந்ததுஆனால் அவரால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டன. பொதுவாக மணிரத்தினம் திரைப்படத்தில் நடிக்க பல்வேறு நடிகைகளும் ஆர்வமாக இருக்கும் நிலையில் நடிகை சமந்தா இந்த வாய்ப்பை தடுத்துவிட்டது மிகவும் வருந்தத்தக்க செய்தியாக தான் உள்ளது.

samantha-1
samantha-1