நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்..! கமெண்டுகளை அள்ளி வீசும் ரசிகர்கள்

samanatha

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு ஒரு மூலையில் சுருண்டு உட்கார்ந்து விடுவார் என பலரும் யோசித்த நிலையில் திடீரென தனது எண்ணங்களை மாற்றி பாசிட்டிவாக தொடர்ந்து நல்ல படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து கிளாமரான உடைகளில் இருக்கும்..

புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் வளைத்து போட்டார் தொடர்ந்து வெற்றி கண்டு ஓடினார். நடிகை சமந்தா கடைசியாக நடித்த யசோதா திரைப்படம் கூட மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த சமயத்தில்தான் நடிகை சமந்தாவுக்கு ஒரு அறிய வகையான நோய் தாக்கியது.

மாயோசீட்டிஸ் என்னும் அரிய வகை நோய் அவரை தாக்கியது இதற்காக ஆரம்பத்தில் இருந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் இதனால் அவரால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாமல் போனது இதுவே ரசிகர்களை ரொம்பவும் வருத்தம் அடைய செய்தது. இருப்பினும் ரசிகர்கள் நீங்கள் இதிலிருந்து குணமடைந்து மீண்டும் பழைய படி நல்ல நல்ல வெற்றி படங்களை கொடுத்து.

எங்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் இருந்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் தனக்கு எப்படி இருந்தாலும் பரவாயில்லை முக்கிய விசேஷ நாட்களில் ரசிகர்களுக்கு அவரும் ஆறுதல் கொடுக்கும் வகையில் அவ்வப்பொழுது புகைப்படம் மற்றும் கமெண்ட்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது நடிகை சமந்தா புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தான் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதோ நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

samanatha
samanatha