ஹாலிவுட் நடிகை போல் மாறிய சமந்தா.. மாடர்ன் டிரஸ்ஸில் எப்படி இருக்கிறார் பாருங்கள்

samantha
samantha

தென்னிந்திய சினிமா உலகில் இன்று பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த யசோதா திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து சமந்தா நடித்த திரைப்படம் தான் சாகுந்தலம். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்டது.

ஆனால் படம் வந்து மோசமான விமர்சனத்தை பெற்றதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கவரப்படவில்லை.. இதனால் சாகுந்தலம் திரைப்படத்தின் வசூலும் குறைந்தது.  இதிலிருந்து மீண்டு வர நடிகை சமந்தா அடுத்தடுத்த பல்வேறு புதிய படங்களில் நடித்து வருகிறார் அதில் ஒன்றுதான் விஜய்தேவர் கொண்டவுடன் கைகோர்த்து சமந்தா நடித்துவரும் திரைப்படம் குஷி..

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது இப்படி திரையுலகிகள் வெற்றி நடிகையாக ஓடிக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா எப்பொழுது தனது சோசியல் மீடியா பக்கத்தில் க்யூட் மற்றும் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அதன்படி சமந்தா புகைப்படம் ஒன்று  தற்போது இணையதள பக்கத்தில் பற்றி எரிகிறது.

அதாவது ஹாலிவுட் richard madden மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான்  citadel.  இந்தப் படத்தின் பிரீமியர் நேற்று மாலை லண்டனில் திரையிடப்பட்டது இதற்காக நடிகை சமந்தா சென்று இருந்தார் அங்கு இவர் கிளாமரான உடையில்  இருந்தார் இதை பார்த்த ரசிகர்கள் வாயடைந்து போனார்கள்எ.

மேலும் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறீர்கள் இந்த மாதிரி டிரஸ் பண்ணியதே கிடையாது இதுவும் உங்களுக்கு சூப்பராக தான் இருக்கிறது என கூறி சமந்தாவின் புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இதோ  கருப்பு கலர் மார்டன் டிரஸ்ஸில் செம்ம அழகாக இருக்கும் சமந்தாவின் அந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.