சொகுசு பங்களாவை வாங்குவதற்காக பிரபல நடிகரை தொந்தரவு செய்யும் பிரபல நடிகை..!

samantha
samantha

தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வரும் பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய அடுத்த கட்டத்திற்கு  அடி வைக்கும் வகையில் இருப்பதன் காரணமாக தனக்கென ஒரு சொகுசு பங்களா வாங்குவதற்காக பிரபல நடிகரிடம் தொந்தரவு செய்து வருகிறாராம்.

இவர் என்னதான் தமிழ் நடிகையாக இருந்தாலும் அதிக அளவு தெலுங்கு படங்களில் தான் நடித்து வருகிறார் அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் ஆகி தற்போது தன்னுடைய வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டாராம்.

என்னதான் திருமணம் முடிந்தாலும் இதுவரை திரைப்படத்தில் நடிப்பதை மட்டும் ஒதுக்கியதே கிடையாது அந்த வகையில் கவர்ச்சி காட்டுவதிலும் துளி கூட பாரபட்சமின்றி நடித்து வருகிறாராம் இதற்கு முக்கிய காரணம் அவருடைய கணவர் கொடுத்த இடம்தான்.

இது தான் சமீபத்தில் வெப் தொடர் ஒன்றியக் அதற்கு ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்தாலும் இந்த தொடரில் தன்னால் முடிந்த அளவிற்கு கவர்ச்சி கண்டமேனிக்கு காட்டியுள்ளாராம்.  இந்நிலையில் பாலிவுட்டிலும் திரைப்படம் நடிப்பதற்காக முன்வந்த நமது நடிகை சொகுசு பங்களா ஒன்றை வாங்க ஆசைப்படுகிறாராம்.

இவ்வாறு அந்த பங்களாவை வாங்குவதற்காக திரைப்படத்தின் கதை என்னவென்றால் லும் பரவாயில்லை ஓகே என சொல்லிவிட்டு பணத்தை கோடிகோடியாக வாங்கி குவித்து வருகிறாராம்.நமது நடிகை பணத்திற்காக எந்த கதை இருந்தாலும் நடிக்க முன் வந்ததன் காரணமாக விரைவில் சினிமாவை விட்டு விலகி விடுவாரோ என பலரும் ஆச்சர்யத்தில் உள்ளார்கள்.