actress samantha latest modern dress look: நடிகை சமந்தா தற்போது கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்தே பல புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தாவை அணிந்திருந்த உடையின் விலையைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளார்கள்.
இவர் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே இவர் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். தற்போது தெலுங்கு பிக்பாஸ்சை தொகுத்து வழங்கி வருகிறார் இதனை தொடர்ந்து டாக் ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கிவருகிறார்.
மேலும் சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் மற்றொரு நடிகையாக நடிகை நயன்தாராவும் நடித்து வருகிறார்.
இதேசமயம் அஸ்வின் சரவணன் இயக்கும் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்து கொண்டிருக்கிறார்
இவ்வாறு பிரபலமான நடிகை சமந்தா தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது இவர் போட்டுக் கொண்டு வந்த உடையின் விலை 44 ஆயிரம் என்று செய்திகள் வெளிவந்தன.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் ஷாக்க் ஆகும் அளவிற்கு ஒரு கலர்ஃபுல்லான உடையை சமூகவளைதல பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த உடையின் விலை 27,000 ரூபாய் என்றும் கூறப்படுகிறது ரசிகர்கள் இவரை பார்த்து இவரிடம் கோடி கோடியாக பணம் கொட்டி கிடக்கிறதா என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.