நடு காட்டில் நண்பர்களுடன் நடிகை சமந்தா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

samantha-12
samantha-12

தமிழ்மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா இவர் நடிப்பில் சமீபத்தில் வெளி வரும் பல்வேறு திரைப்படங்களும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் பல இயக்குனர்களும் சமந்தாவை வைத்து திரைப்படம் இயக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா நடிப்பில் தெலுங்கில் உருவாகும் சகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் கூட படப்பிடிப்பு தளத்திலிருந்து இந்த திரைப்படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வந்தன. இவ்வாறு எப்பொழுதும் திரையுலகில் பிஸியாக இருக்கும் நமது நடிகை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமந்தாவுக்கும் அவருடைய கணவர் நாக சைதன்யா விற்கும் இடையில் ஏகப்பட்ட பஞ்சாயத்து ஏற்பட்டதாக சமூக வலைதள பக்கத்தில்  பல்வேறான வதந்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை சமந்தாவும் அவருடைய கணவரும் இணைந்து கோவாவில் ஒரு வீடு வாங்கி உள்ளார். இதன் மூலமாக இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது  அனைவருக்கும் தெரிந்துள்ளது.

நடிகை சமந்தா என்னதான் திரையுலகில் பிரபலமாக இருந்தாலும் தன்னுடைய நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சுற்றுலா செல்வதை மட்டும் தவிர்த்ததே கிடையாது அந்த வகையில் நடிகை சமந்தா சமீபத்தில் தனது நன்பர்களும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

samantha-01
samantha-01